நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் வீடியோ


இன்று முகப்புத்தகத்தில் ஒரு வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. ஒரு நடிகை டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சிகளே அது. அந்த நடிகை வேறும் யாரும் அல்ல பலரால் காதலிக்கப்பட்டு கழட்டிவிடப்பட்ட நம்ம நயன்தாராவேதான் என்கிறார்கள் வீடியோவை பார்த்தவர்கள். இருள் மங்கிய நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு வரும் அந்த நடிகையை கண்டதும் கடையில் நின்றவர் தனது செல்போன் மூலம் அவரை வீடியோ எடுக்க ஆரம்பிக்கிறார். 

கடைக்கு வந்த அந்த நடிகையும் சட்டென பணத்தை கொடுத்து ஒரு பியர் போத்தலை வாங்கிவிட்டு சென்றுவிடுகிறார். இந்த சம்பவத்தை மறுமுனையில் நின்று பலரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை வைத்து இது உண்மையில் ஒரு "பிரபலமான" நடிகை என்பதை உணர முடிகிறது.  அந்த நடிகை நயன்தாராவேதான் எனவும் அறிய முடிகிறது. இது ஏன்..? எதற்காக ? எப்போது நடந்தது என்ற விபரங்கள் அறிய முடியவில்லை.. எனினும் இணையத்தில் கசிந்த இந்த வீடியோ இதோ உங்களுக்காக.

No comments:

Post a Comment