தல56 படத்தின் இசை அமைப்பாளர் அனிருத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் தல56 படத்தின் படபிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது, தற்போது படபிடிப்புக்கான லொக்கேஷன்களை உறுதி செய்து வரும் சிவா இசையமைப்பாளரை அறிவித்துவிட்டார்.
விஜய்யின் கத்தி படத்திற்கு இசை அமைத்த அனிருத் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல56 படத்திற்கும் இசை அமைக்கிறார் என்பதை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பேசு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
தற்போதைக்கு தல56 படத்தில் சந்தானம், அனிருத் உறுதி செய்யப்பட்டுள்ளனர், கூடிய விரைவில் கதாநாயகி அறிவிக்கப்படுவார்.

No comments:

Post a Comment