ரஜினி அடுத்த படத்தின் இயக்குநர் ஏ.அர்.முருகதாஸ் ?

துப்பாக்கி, கத்தி என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்ககளை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து சோனாக்‌ஷி சிங்காவை வைத்து இயக்க இருக்கும் படத்தின் படபிடிப்பு நாளை மறுதினம் முதல் ஆரம்பமாகிறது.

லிங்கா படத்தின் பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், பி.வாசு இயக்குகிறார் என மாறி மாறி ஏகப்பட்ட வதந்திகள் வெளிவந்து கொண்டு இருந்தது,

ஏ.ஆர்.முருகாதாஸின் வெற்றிப் படங்களை பார்த்த ரஜினிகாந்த் அவருடன் தற்போது கலந்து ஆலோசித்து கொண்டு இருக்கிறார் என்றும் கூடிய விரைவில் படம் பற்றி அறிவிப்பார்கள் என்றும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது.

இது பற்றி எந்த தரப்பினரும் பேட்டியளிகவில்லை!!!

No comments:

Post a Comment