ஹன்சிகாவால் மான்கராத்தே கண்டிப்பா ஹிட்டுதான்: சிவகார்த்திகேயன்

எதிர் நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தமிழ்சினிமாவில் தொடர்ந்து வெற்றிபடங்களை கொடுத்துவருபவர் சிவகார்த்திகேயன்.

மான் கராத்தே படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், மற்றும் ஃபாரின் ரைட்ஸ் ஆகியவை மட்டும் சுமார் ரூ.30 கோடிக்கு பிசினஸ் ஆகியிருக்கிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியைப் பொருத்து தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ள சிவகார்த்திகேயன் என்னோட முந்திய  படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டானாலும் இந்த படத்தில் ஹன்சிகா இருக்கிறதுனால கண்டிப்பா நல்ல வெற்றியை கொடுக்கும் என்று உளறினாராம் சிவகார்த்திகேயன்.
இவர் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் மான் கராத்தே. இதுவரை கிராமத்து இளைஞன் போன்ற வேடங்களையே ஏற்று நடித்த இவர் இந்த படத்தில் ரொமபவே ஸ்டைலான ஹீரோவாக நடிக்கிறார்.

No comments:

Post a Comment