இனிமே நடிச்சா ஹீரோவா மட்டும்தான்-"சிவகர்த்திகேயன்"

சமீபத்தில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் அனிருத் இசையில் வெளியான காக்கிசட்டை படம் இதுவரை 50கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெறும் ஐந்து படங்களில் நடித்த நடிகரின் படத்திற்கு 50கோடி வசூல் என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க இனிமேல் இந்த இரண்டு ஹீரோ சப்ஜெக்ட், நண்பருக்காக நடித்துகுறது என்பதெல்லாம் கிடையாதாம், நடிச்சா சிங்கிள் ஹீரோ என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். இதை கேள்விபட்டவுடன் இது எத்தனை நாளைக்கு என்று கோடம்பாக்கத்தில் சிலர் காதை கடிக்க ஆரம்பித்துவிட்டனராம்.

No comments:

Post a Comment